நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் மாதம் 23ம் தேதி நடந்த தேர்தலில், தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என சேலத்தை சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story