நீங்கள் தேடியது "Centre"

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 3:17 PM IST

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 5:42 PM IST

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்
21 May 2020 8:18 AM IST

புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்:மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கிறது - மத்திய நிதியமைச்சர்

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை: பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்
14 July 2019 2:28 PM IST

மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக்கொள்கை: "பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம்" - மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

வரைவு தேசிய கல்விக்கொள்கை மீது வரும் 25ம் தேதிக்குள் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது - எஸ்.ஏ.சந்திரசேகர்
9 Feb 2019 2:24 AM IST

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது - எஸ்.ஏ.சந்திரசேகர்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே அனைவரின் உணர்வாக உள்ளதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2021-லும் அதிமுக ஆட்சி அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
17 Jan 2019 2:09 PM IST

"2021-லும் அதிமுக ஆட்சி அமையும்" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின், குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2  மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
9 Dec 2018 3:17 AM IST

உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
2 Oct 2018 10:51 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை
25 Sept 2018 7:43 PM IST

"மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்" - பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது - தமிழிசை
1 Sept 2018 8:59 AM IST

கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் : "பாஜகவை இகழும் கூட்டமானது வருந்தத்தக்கது" - தமிழிசை

புகழஞ்சலி கூட்டம், மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை இகழும் கூட்டமாக நடத்தப்பட்டதாக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
22 Aug 2018 2:53 PM IST

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் பயிற்சி முகாம்
2 Aug 2018 9:19 PM IST

மாவட்ட ஆட்சியர் பயிற்சி முகாம்

வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.