எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஓ. பன்னீர் செல்வம், இந்த தகவலை வெளியிட்டார்.
Next Story