நீங்கள் தேடியது "central government"
22 July 2018 8:38 AM IST
நாப்கின்களுக்கு முழு வரி விலக்கு - மத்திய அரசு அறிவிப்பு
பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 July 2018 11:51 AM IST
மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறது - அதிமுக எம்.பி. குற்றச்சாட்டு
தமிழக அரசுக்கு, தேவையான உதவிகளை செய்யாமல், மாநில அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக அதிமுக எம்.பி. ஜெயவர்த்தன் புகார் தெரிவித்துள்ளார்.
16 July 2018 10:21 PM IST
(16/07/2018) ஆயுத எழுத்து : அதிமுக - பா.ஜ.க மோதல் 2019 தேர்தலுக்காகவா ?
(16/07/2018) ஆயுத எழுத்து : அதிமுக - பா.ஜ.க மோதல் 2019 தேர்தலுக்காகவா ? சிறப்பு விருந்தினராக : கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஷ்வரி, அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர்
14 July 2018 4:26 PM IST
பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது : பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவை கலைக்ககூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
10 July 2018 1:29 PM IST
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
'லோக் பால்' அமைப்பு எப்போது உருவாக்கப்படும்?
6 July 2018 10:23 PM IST
"தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது"- பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
6 July 2018 12:54 PM IST
"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன்
"தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம்" - பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர்
6 July 2018 8:14 AM IST
"தமிழகம் புறக்கணிப்பு - பிரதமர் கற்பனை கூட செய்ததில்லை"- பொன்.ராதாகிருஷ்ணன்
"தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரதமர் மோடி கற்பனை கூட செய்ததில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்
5 July 2018 4:28 PM IST
பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய கர்நாடகா
கர்நாடக பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 July 2018 1:35 PM IST
"நேபாளத்தில் சிக்கி தவித்த 600 பேர் பத்திரமாக மீட்பு" - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
நேபாளத்தில் மோசமான வானிலையால் சிக்கி தவித்த 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
5 July 2018 1:27 PM IST
"50% லாபம் கிடைக்கும் அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை" - அன்புமணி
நெல், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட குறுவைப் பாசனப் பயிர்களுக்கான கொள்முதல் விலைகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
5 July 2018 8:39 AM IST
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை - வேளாண் விஞ்ஞானி
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை கோதுமை, அரிசியை தவிர்த்து பிற பொருட்களுக்கு போதுமானதாக இல்லை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.