நீங்கள் தேடியது "central government"
24 Nov 2018 3:38 PM IST
மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார்?
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த தமிழகம் வந்துள்ள மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்கள்.
23 Nov 2018 6:35 PM IST
7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு தயார் - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அதன் 7 உட்பிரிவுகளை இணைத்து அறிவிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 9:32 PM IST
"மத்திய அரசிடம் இருந்து முதற்கட்ட நிதி வரவில்லை" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேதனை
மத்திய அரசிடம் இருந்து, முதற்கட்ட நிவாரணம் கூட, இன்னும் வரவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 9:34 AM IST
"ஆளுநர்,மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்" - வைகோ
"சென்னையில் வரும் 24ம் தேதி போராட்டம்" - வைகோ
19 Nov 2018 6:48 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
16 Nov 2018 6:19 PM IST
"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
16 Nov 2018 3:08 PM IST
"நிவாரணம் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்" - அமைச்சர் ஜெயக்குமார்
புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கிட்டு அறிக்கை தாக்கல் செய்து மத்திய அரசிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
14 Nov 2018 10:31 AM IST
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்
மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.
13 Nov 2018 3:09 PM IST
கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.
11 Nov 2018 3:04 PM IST
"மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தவில்லை" - சந்திரபாபு நாயுடு மீது தமிழிசை குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கிய நிதியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
7 Nov 2018 3:05 PM IST
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - வைகோ
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக பல்வேறு கமிட்டிகள் தெரிவித்துள்ளன என வைகோ கூறியுள்ளார்.
31 Oct 2018 2:52 PM IST
ரபேல் ஒப்பந்தம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது