கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேரிடர் மீட்பு குழுவினரை கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், நிவாரண நிதியை தாமதமின்றி மக்களுக்கு உடனே வழங்க வேண்டும் எனவும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
Next Story