நீங்கள் தேடியது "central government"
1 July 2019 2:49 AM IST
தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ஜல்சக்தி அபியான் திட்டம் : மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது
தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க ஜல்சக்தி அபியான் என்னும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்க உள்ளது.
26 Jun 2019 12:02 PM IST
விடுதலை புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு நோட்டீஸ்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை , சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், தடை செய்வது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
12 Jun 2019 4:54 PM IST
மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 May 2019 9:03 AM IST
படைப்பிரிவினர் குழந்தைகள் மருத்துவம் படிப்பது தொடர்பான வழக்கு - மத்திய அரசின் முன்னுரிமை பட்டியில் பிரிவுகள் நீக்கம்"
மத்திய அரசின் படைவீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில், சில பிரிவுகளை நீக்கிய தமிழக அரசின் அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
25 April 2019 11:39 AM IST
மத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
26 March 2019 1:36 PM IST
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி - வைகோ
நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
26 March 2019 12:56 PM IST
மேகதாதுவில் அணை : தரிசான 25 லட்சம் ஏக்கர் - வைகோ குற்றச்சாட்டு
வாக்குகளை விலை கொடுத்து வாங்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
4 March 2019 8:27 AM IST
பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு..? தந்தி குழுமம் நடத்திய பிரமாண்ட கருத்து கணிப்பு
பலன் தருகிறதா பயிர்க்காப்பீடு என்பதைப் பற்றி பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம். அதில், இந்த திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக 59 சதவீத விவசாயிகள் பதிலளித்துள்ளனர்.
27 Feb 2019 7:50 PM IST
பாக். துணை தூதருக்கு மத்திய அரசு சம்மன்...
இந்திய விமானி ஒருவர் மாயமான நிலையில், பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.
27 Feb 2019 7:30 PM IST
மதவாத சக்திகள் வளர்வது ஜனநாயகத்துக்கு ஆபத்து - வைகோ
மதவாத சக்திகள் வளர்வது, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
26 Feb 2019 7:46 AM IST
அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு அப்பகுதி மக்கள் சார்பாக கல்வி சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
12 Feb 2019 7:05 PM IST
பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை
தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.