நீங்கள் தேடியது "central government"

தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை
27 Nov 2019 12:22 AM IST

"தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஜி. சட்டத் திருத்த மசோதா அறிமுகம்
26 Nov 2019 2:46 AM IST

எஸ்.பி.ஜி. சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
26 Nov 2019 2:28 AM IST

"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பட்னாவிஸூக்கு கிடைத்த ஆதரவால் தான் சிவசேனா வெற்றி - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
23 Nov 2019 7:40 PM IST

"பட்னாவிஸூக்கு கிடைத்த ஆதரவால் தான் சிவசேனா வெற்றி" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ், பெரும்பான்மையை நிரூபித்து, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான நேர்மையான ஆட்சியை தருவார் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி நீடிக்காது - காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு கருத்து
23 Nov 2019 7:04 PM IST

"மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி நீடிக்காது" - காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு கருத்து

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தார்மீக கொள்கையே இல்லாத கட்சி என தமிழக காங்கிரஸ் நிர்வாகி கே.வி.தங்கபாலு விமர்சித்துள்ளார்.

கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
23 Nov 2019 6:48 PM IST

"கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி சென்னை வருகிறார் ஜே.பி. நட்டா : உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை
23 Nov 2019 5:33 PM IST

வரும் 30-ம் தேதி சென்னை வருகிறார் ஜே.பி. நட்டா : உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை

பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஒருநாள் பயணமாக வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி வரவேற்கத்தக்கது - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
23 Nov 2019 5:07 PM IST

"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி வரவேற்கத்தக்கது" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதை வரவேற்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியேற்பு வெளிப்படையாக நடந்திருக்கலாம் - அன்புமணி ராமதாஸ்
23 Nov 2019 5:00 PM IST

"முதலமைச்சர் பதவியேற்பு வெளிப்படையாக நடந்திருக்கலாம்" - அன்புமணி ராமதாஸ்

மகாராஷ்டிரா முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சி வெளிப்படையாக நடைபெற்று இருக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின்
23 Nov 2019 4:51 PM IST

"இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, அரசியல் சட்ட நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் : கருத்தரங்கை துவக்கி வைத்த உச்சநீதிமன்ற நீதிபதி
20 Oct 2019 1:03 AM IST

மத்திய அரசு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் : கருத்தரங்கை துவக்கி வைத்த உச்சநீதிமன்ற நீதிபதி

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சட்ட ஆணையம் அளித்த பரிந்துரை 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் வேதனை தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
27 Sept 2019 6:26 PM IST

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உத்தரப்பிரதேசம், குஜராத்தை போல் கீழடி ஆய்வும் பாதுகாக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்