நீங்கள் தேடியது "central government"
14 April 2020 7:56 PM IST
சொந்த ஊருக்கு செல்ல பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் - விரட்டியடித்த போலீசார்
மகாராஷ்டிராவில் புலம் பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர், மும்பை பாந்திரா ரயில் நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 April 2020 2:16 PM IST
பிஎஃப், சிறுசேமிப்பு வட்டி குறைப்பு - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்
வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 March 2020 2:29 PM IST
கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை
தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
13 March 2020 9:49 PM IST
(13.03.2020) ஆயுத எழுத்து - என்.பி.ஆர் : என்னதான் உண்மை...?
சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // ராஜசக்தி மாரிதாசன், சாமானியர் // கோவை தங்கம், த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர்
13 March 2020 7:31 PM IST
7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
13 March 2020 2:03 PM IST
மத்திய அரசு சான்றிதழ் சுற்றறிக்கைக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட வில்லை என்று அந்தந்த நாட்டின் பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
13 March 2020 1:17 AM IST
சுங்கச்சாவடிகளை மூடுவது தொடர்பான வழக்கு: மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நோட்டீஸ்
தமிழகத்தில் சாலை அமைக்க செலவான தொகையை வசூலித்துவிட்ட சுங்கச்சாவடிகளை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
12 March 2020 4:55 AM IST
சேமிப்புகளுக்கான வட்டி குறையுமா ? ரெப்போ விகிதத்துக்கு இணையாக வட்டி குறைக்கத் திட்டம்
வருங்கால வைப்பு நிதி, சேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துளது.
12 March 2020 4:48 AM IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாடு சென்று வருபவர்களை கண்காணிக்க முடிவு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு வெளிநாடு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
12 March 2020 12:32 AM IST
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் இணைப்பு: ஒரே நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டம்
நேஷனல் இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
9 March 2020 10:14 AM IST
குடியுரிமை சட்ட திருத்தம் - மக்கள் மனநிலை என்ன?
சிஏஏ தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
7 March 2020 10:31 PM IST
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்
(07/03/2020) கேள்விக்கென்ன பதில் - பொன்.ராதாகிருஷ்ணன்