மத்திய அரசு சான்றிதழ் சுற்றறிக்கைக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்

சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட வில்லை என்று அந்தந்த நாட்டின் பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய அரசு சான்றிதழ் சுற்றறிக்கைக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்
x
சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட வில்லை என்று, அந்தந்த நாட்டின் பரிசோதனை சான்றிதழை காண்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு காண்பிப்பவர்கள் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட  வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்