நீங்கள் தேடியது "central government"
21 May 2020 8:11 AM IST
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
9 May 2020 10:19 PM IST
(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்
9 May 2020 3:34 PM IST
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்கு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8 May 2020 6:00 PM IST
"புதிய மின்சார திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" - மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
8 May 2020 5:57 PM IST
பாபர் மசூதி வழக்கு - ஆக. 31க்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 May 2020 11:28 PM IST
(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க
1 May 2020 11:05 PM IST
(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்
30 April 2020 5:47 PM IST
"ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை சிறிதும் தாமதமின்றி அறிவிக்க வேண்டும்" - மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் கோரிக்கை
ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை, சிறிதும் தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
27 April 2020 5:42 PM IST
கொரோனா பரிசோதனைக்கு, ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது - ஐ.சி.எம்.ஆர்.
இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
19 April 2020 1:38 PM IST
ஆன்லைன் வர்த்தகம் - மத்திய அரசு புதிய உத்தரவு
அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
18 April 2020 4:49 PM IST
"கொரோனா தடுப்பிற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும்" - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.
15 April 2020 2:07 PM IST
மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடலூர் அருகே மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.