நீங்கள் தேடியது "Cell phone"
10 Nov 2022 5:22 PM
"செல்போனுக்கு தடை" திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி
10 Aug 2020 7:25 AM
செல்போன் வெடித்து தீ விபத்து - வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் உயிரிழப்பு
கரூர் அருகே வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 May 2020 2:52 AM
சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Jan 2020 7:45 PM
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.
5 Nov 2019 10:35 AM
செல்போன் பறிக்க முயற்சி - இளைஞருக்கு தர்மஅடி
சென்னை பூந்தமல்லியில் செல்போன் பறிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
22 Oct 2019 3:34 AM
இரவில் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம பெண் : சிசிடிவி பதிவுகள் வெளியீடு
ஓசூர் அருகே தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு படுத்து உறங்கியவர்களின் விலை உயர்ந்த செல்போன்கள் தீடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 July 2019 10:31 AM
சென்னையில் மேடை பாடகியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
சென்னையில் கேளிக்கை விடுதி மேடை பாடகியை தாக்கி நேற்றிரவு நகை, பணம், செல்போனை பறித்த சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 March 2019 10:43 AM
செல்போன் திருடியதாக முதியவர் கொலை - இளைஞர் கைது
கரூர் அருகே செல்போன் திருடியதாக முதியவரை தலையில் கல்லை போட்டு செல்வராஜ் கொலை செய்துள்ளார்
17 Feb 2019 9:11 PM
போதை தலைக்கேறிய நிலையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் போதை தலைக்கேறிய நிலையில், இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.