"செல்போனுக்கு தடை" திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி

x

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அனைத்து வழிமுறைகளும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று நாட்களில் அமல்படுத்தப்படும் என, அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன் கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்படும் செல்போன்கள் மீண்டும் ஒப்படைக்க கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த திருக்கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன், செல்போன் வைப்பதற்கான பலகைகள், ஸ்கேனிங் மெஷின் போன்றவை ஆர்டர் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்