நீங்கள் தேடியது "CBI"
25 Dec 2018 3:13 PM IST
குட்கா வழக்கில் புதிய திருப்பம் : போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
குட்கா வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Dec 2018 12:29 PM IST
உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் - மத்திய அரசின் உத்தரவுக்கு ஸ்டாலின், நாராயணசாமி எதிர்ப்பு
தனிநபர் கம்ப்யூட்டர்கள் மற்றும் செல்போன்களில் தகவல்களை ஊடுருவி பார்ப்பதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2018 2:05 AM IST
சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் ஆகியவற்றை பாஜக அரசு சிதைத்து விட்டது - சஞ்சய்தத்
சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 9:50 PM IST
சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை
சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
17 Dec 2018 9:58 AM IST
குட்கா முறைகேடு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை...
குட்கா விவகாரம் தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
17 Dec 2018 12:39 AM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது - அமைச்சர் கருப்பண்ணன்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
16 Dec 2018 12:37 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தமான முடிவை எடுக்க வேண்டும் - கமல்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தமான முடிவுகளை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்தார்.
16 Dec 2018 4:25 AM IST
குட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
குட்கா ஊழல் : இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
15 Dec 2018 10:19 PM IST
(15/12/2018) ஆயுத எழுத்து | ஸ்டெர்லைட் உத்தரவு : என்ன செய்யப்போகிறது அரசு?
(15/12/2018) ஆயுத எழுத்து | ஸ்டெர்லைட் உத்தரவு : என்ன செய்யப்போகிறது அரசு? - சிறப்பு விருந்தினராக - தனவேல், ஸ்டெர்லைட் // அருணன், சிபிஎம் // குறளார் கோபிநாத், அதிமுக
15 Dec 2018 6:07 PM IST
வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள் : அழுது புரண்ட பெண்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உமாபதி என்பவரது வீட்டிற்கு உரிய பட்டா இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் பரமசிவம் தலைமையிலான அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
15 Dec 2018 2:23 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
13 Dec 2018 6:03 PM IST
மகள் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் - டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை
எத்தனை வருடங்கள் ஆனால் வழக்கை விட மாட்டேன் என டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.