வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள் : அழுது புரண்ட பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உமாபதி என்பவரது வீட்டிற்கு உரிய பட்டா இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் பரமசிவம் தலைமையிலான அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள் : அழுது புரண்ட பெண்கள்
x
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் உமாபதி என்பவரது வீட்டிற்கு உரிய பட்டா இல்லாததால், நீதிமன்ற உத்தரவுப்படி, வட்டாட்சியர் பரமசிவம் தலைமையிலான அதிகாரிகள் இடிக்க வந்தனர். அப்போது, வீட்டில் குடியிருந்த மூன்று பெண்கள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய படி, தீக்குளிக்க போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர். பெண்கள் அழுது புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்