நீங்கள் தேடியது "CBI"
4 Feb 2019 10:59 AM IST
ஆதித்யாநாத் ஹெலிக்காப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு : கடைசி நேரத்தில் அனுமதி கோரியதாக மம்தா அரசு அதிரடி
மேற்குவங்கத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
4 Feb 2019 8:48 AM IST
கொல்கத்தா : சி.பி.ஐ.இணை இயக்குநரை கைது செய்ய போலீஸ் திட்டம்
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அவரது வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகளை மேற்குவங்க மாநில போலீசார் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Feb 2019 5:02 AM IST
சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? - நிர்மலா சீதாராமன் கேள்வி
சி.பி.ஐ. வேலையை செய்தால், அது பழிவாங்கல்...? சொல்வதை செய்யாவிட்டால் சி.பி.ஐ. ஒரு கூண்டுக்கிளி..? என்று விமர்சிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
4 Feb 2019 3:56 AM IST
மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்...
மத்திய அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் பேருந்து, ரயில் நிலையங்களில் போராட்டம்.
4 Feb 2019 3:24 AM IST
மேற்கு வங்க விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு...
மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
4 Feb 2019 12:08 AM IST
மம்தா தர்ணா - ஸ்டாலின் ஆதரவு...
மம்தாவின் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு
3 Feb 2019 11:12 PM IST
கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...
விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 Feb 2019 5:09 PM IST
குட்கா வழக்கு - சிபிஐ முன் காவல்துறை உயரதிகாரிகள் ஆஜர்
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்காக காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர், டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஐராயினர்.
3 Feb 2019 12:25 AM IST
சிபிஐ இயக்குநராக ஆர்.கே. சுக்லா நியமனம், 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் - மத்திய அரசு
சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே. சுக்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
2 Feb 2019 9:07 AM IST
சி.பி.ஐ. புதிய இயக்குனர் இன்று தேர்வு
சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
31 Jan 2019 1:36 AM IST
கல்வித்துறை இடம் சிபிஐக்கு ரூ. 48 கோடிக்கு விற்பனை - தென்னிந்திய மண்டல அலுவலகம் அமைக்கிறது சிபிஐ
சென்னையில் பள்ளி கல்வித் துறைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடம், சிபிஐக்கு 48 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2019 12:46 AM IST
குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.