சிபிஐ இயக்குநராக ஆர்.கே. சுக்லா நியமனம், 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் - மத்திய அரசு

சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே. சுக்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
சிபிஐ இயக்குநராக ஆர்.கே. சுக்லா நியமனம், 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் - மத்திய அரசு
x
சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே. சுக்லாவை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இரண்டு ஆண்டுகளக்கு இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவும், முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதைதொடர்ந்து சி.பி.ஐ. இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ், தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்