நீங்கள் தேடியது "CBI"
4 July 2020 9:35 AM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
1 July 2020 7:18 PM IST
சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.
1 July 2020 1:44 PM IST
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் விசாரணை - உறவினர்களிடம் துருவி துருவி அதிகாரிகள் கேள்வி
சிபிசிஐடி எஸ்.ஐ உலக ராணி தலைமையிலான, ஜெயராஜ், பென்னிக்ஸின் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 July 2020 1:41 PM IST
தந்தை, மகன் மரண வழக்கு - சிபிசிஐடி போலீஸ் விசாரணை தீவிரம்
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
30 Jun 2020 10:15 PM IST
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை
அசாதாரண சூழலால் முறையாக விசாரணை நடத்த முடியாமல் திருச்செந்தூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
28 Jun 2020 10:31 PM IST
(28.06.2020) ஆயுத எழுத்து - காவல் மரணம் : முடிவுரை எழுதுமா சாத்தான்குளம்..?
சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // கஸ்தூரி, நடிகை // வேணுகோபால், வழக்கறிஞர் // பெர்சி, ஜெயராஜின் மகள் // ரகோத்தமன், சிபிஐ(ஓய்வு)
28 Jun 2020 5:15 PM IST
"சிபிஐ விசாரணை பற்றி கருத்து கூற விரும்பவில்லை" - உயிரிழந்த ஜெயராஜின் மகள்
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
28 Jun 2020 5:11 PM IST
சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
10 May 2020 1:14 PM IST
6 வங்கிகளில் ரூ.411 கோடி நிதி மோசடி - தொழிலதிபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு
வங்கிகளில் 411 கோடி ரூபாய் கோடி கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் மீது 4 ஆண்டுகளுக்கு பின், ஸ்டேட் வங்கி புகார் அளித்துள்ளது.
13 March 2020 4:45 AM IST
வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை
திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
13 March 2020 12:55 AM IST
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு: தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு - திமுக
ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
11 March 2020 2:50 PM IST
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.