நீங்கள் தேடியது "Cauvery"
16 July 2018 12:01 PM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடியை எட்டியது-2 நாளில் 100 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு
கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர்திறக்கப்பட்டு உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
15 July 2018 8:39 PM IST
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய தமிழக அரசு இலக்கு
15 July 2018 4:57 PM IST
'4 ஆண்டுகளுக்கு' பிறகு கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
கர்நாடகாவில் ஹாரங்கி,ஹேமாவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
13 July 2018 10:28 AM IST
கபினி அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு
கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியில் இருந்து, 45 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
12 July 2018 8:40 PM IST
மேட்டூர் அணை நீர் மட்டம் 72 அடியாக உயர்வு
கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
12 July 2018 4:50 PM IST
கனமழையால் காவிரியில் வெள்ளப்பெருக்கு - ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பியது
கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3 July 2018 5:19 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.
2 July 2018 5:48 PM IST
காவிரி நீர் திறப்பு குறித்து பேரவையில் முதல்வர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் பேச்சு
காவிரி நீர் திறப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை தற்போது பார்க்கலாம்...
2 July 2018 10:01 AM IST
2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.
2 July 2018 6:57 AM IST
"சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரவில்லை" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 July 2018 12:28 PM IST
கர்நாடக அரசின் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம்
காவிரி விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 July 2018 9:32 AM IST
கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து ஆலோசனை
காவிரி மேலாண்மை ஆணையம் விவகாரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத விதிமுறைகளை எதிர்த்து போராட உள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.