நீங்கள் தேடியது "Cauvery Issue"
10 Jun 2018 11:09 AM IST
தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை வீணாக செலவிடுகிறது - அன்புமணி
கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - அன்புமணி
9 Jun 2018 4:06 PM IST
காவிரி விவகாரம்: சட்டத்திற்குபட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்
காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குபட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா
9 Jun 2018 3:29 PM IST
மேலாண்மை ஆணையம் வந்தவுடன், காவிரியிலிருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை - சி.வி. சண்முகம்
காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், தமிழகத்திற்கு மாதந்தோறும் கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி. சண்முகம்
9 Jun 2018 12:11 PM IST
காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க உத்தரவு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கனவே உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்க உத்தரவு
9 Jun 2018 7:44 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் உறுதியாக செயல்படும்- மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் நம்பிக்கை
உச்சநீதிமன்றம் உத்தரவின் படி காவிரி ஆணையம் உறுதியாக செயல்படும் என்று மத்திய நீர் பாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
8 Jun 2018 8:31 PM IST
முதலமைச்சர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - காவிரி டெல்டா பகுதி விவசாயிகள்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க இயலாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது வேதனை அளிப்பதாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
8 Jun 2018 5:31 PM IST
இந்தியா-சீனா உறவை மேம்படுத்த சாதகமான சூழல் - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா, சீன உறவை மேம்படுத்த, சாதகமான சூழல் நிலவி வருகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
8 Jun 2018 4:37 PM IST
தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளார், அதனை பெற நாம் தயாராக வேண்டும்
8 Jun 2018 12:05 PM IST
"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
"குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது" - சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
7 Jun 2018 12:09 PM IST
"காவிரி நீர் தமிழகத்திற்கு வருவது உறுதி " - தம்பிதுரை நம்பிக்கை
நிதின் கட்கரியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு..
7 Jun 2018 8:50 AM IST
"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து
"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
6 Jun 2018 6:59 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மசூத் உசேன் நியமனம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தகவல்.