காவிரி விவகாரம் - கர்நாடகாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க உத்தரவு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கனவே உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க உத்தரவு
தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கனவே உறுப்பினர் பட்டியலை சமர்ப்பித்துள்ளன
கர்நாடகா காலம் தாழ்த்துவதால் வரும் 12ம் தேதிக்குள் மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பிக்க உத்தரவு
Next Story