நீங்கள் தேடியது "case"
17 Oct 2018 6:54 PM IST
சபரிமலை பிரச்சனையை அரசியலாக்க கூடாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என முன்னோர்கள் ஏன் கட்டுப்பாடு விதித்தார்கள் என்பது தெரியாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 4:22 PM IST
கேரளா போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரின் கார் மீது தாக்குதல்
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் பூஜா பிரசன்னாவின் கார் தாக்கப்பட்டது.
17 Oct 2018 12:26 PM IST
தசரா விழாவில் பாலியல் தொந்தரவு புகார் : உண்மையில்லை என போலீசார் விளக்கம்
மைசூரு தசரா விழாவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Oct 2018 11:32 AM IST
குட்கா முறைகேடு : குடோன் உரிமையாளர்களுக்கு ஜாமின் மறுப்பு
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
14 Oct 2018 9:57 PM IST
"ஜெயலலிதா மரணம் - விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விளக்கம்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எந்த காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது .
13 Oct 2018 5:00 AM IST
மோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு
மோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு
12 Oct 2018 3:54 PM IST
பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
11 Oct 2018 8:10 PM IST
சிலைக்கடத்தல் வழக்கு : தேவைப்பட்டால் ஒரு மணி நேரத்தில் உத்தரவு, இல்லாவிட்டால் 3 மாதமா?
மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
11 Oct 2018 4:59 PM IST
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கு : 'நக்கீரன்' ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
11 Oct 2018 3:46 AM IST
போலி அரசு முத்திரைகள் தயாரித்த 3 பேர் கைது
போலி அரசு முத்திரைகள் தயாரித்த மூன்று பேரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2018 3:43 AM IST
பத்திரங்களை பாதுகாக்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பதிவுத்துறை ஐ.ஜி. நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு
பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை பத்திரப்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, வரும் 1-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
10 Oct 2018 2:56 AM IST
சேலம் நீதிமன்றத்தில், சென்னை போலி வழக்கறிஞர் கைது
சேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்