மோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு

மோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு
மோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு
x
இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்