நீங்கள் தேடியது "case"

ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான வழக்கு - 4 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
23 March 2019 4:24 AM IST

ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான வழக்கு - 4 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாங்காடு கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியது தொடர்பான புகாரில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு
23 March 2019 2:15 AM IST

மக்களவை தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி - ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிகைகளை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 March 2019 12:49 PM IST

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: ஈ.வி.கே.எஸ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார்.

அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு
20 March 2019 10:12 AM IST

அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25க்கு ஒத்திவைப்பு - ​டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் விவகாரத்தில் 16 பேருக்கு தொடர்பு - 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக புகார்
14 March 2019 5:42 AM IST

"பாலியல் விவகாரத்தில் 16 பேருக்கு தொடர்பு" - 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக புகார்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு
10 March 2019 2:59 AM IST

ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
5 March 2019 12:48 AM IST

நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்

மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்

அடகு கடையில் 1492 சவரன் நகை கொள்ளை - கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியீடு
4 March 2019 12:07 AM IST

அடகு கடையில் 1492 சவரன் நகை கொள்ளை - கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி வெளியீடு

மதுரையில் அடகு கடை ஒன்றில் ஆயிரத்து 492 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
22 Feb 2019 11:48 PM IST

ஓய்வு பெற்ற ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு : பெண் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

கள்ளக்குறிச்சியில் சொத்து தகராறில் ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையில் 5.75 கிலோ நகை கொள்ளை போன விவகாரம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது
22 Feb 2019 12:15 AM IST

கோவையில் 5.75 கிலோ நகை கொள்ளை போன விவகாரம் : பார்சல் சர்வீஸ் அலுவலக பெண் ஊழியர் உள்பட 5 பேர் கைது

கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
18 Feb 2019 4:51 PM IST

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.