நீங்கள் தேடியது "case"
1 Aug 2019 4:02 PM IST
நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணை : 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
நீலகிரியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள முறைகேடான கட்டிடங்களை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் சரியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை மாற்றக்கூடாது என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
9 July 2019 2:52 AM IST
கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கொப்பரம்பட்டி ஊரணி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஆஜராகி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
4 July 2019 1:20 PM IST
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜர்
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ராகுல் காந்தி, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
26 Jun 2019 9:38 AM IST
சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்
பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
22 May 2019 9:18 AM IST
விஷம் அருந்தி காதல் ஜோடி தற்கொலை
மதுரை கேகே நகர் வண்டியூர் பூங்காவில் இறந்த நிலையில் ஆண் பெண் இருவர் உடல் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.
9 May 2019 4:58 AM IST
மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது - ஜாமீன் நிராகரிப்பு...
மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் ஜாமீன் மனு நிராகரிப்பு...
14 April 2019 6:07 PM IST
அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் - எடப்பாடி பழனிச்சாமி
சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.
14 April 2019 10:04 AM IST
"முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல்" - ஸ்டாலின்
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
4 April 2019 5:24 PM IST
மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ்
விருதுநகர் மாவட்ட மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 April 2019 3:46 PM IST
கொடநாடு வழக்கில் முதலமைச்சரை தொடர்புப்படுத்தி பேசக்கூடாது - ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
கோடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
4 April 2019 12:53 AM IST
அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் விதி மீறல்? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்
அதிமுக மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
27 March 2019 2:00 PM IST
சிறுமி கொலை சம்பவம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவை ஆட்சியர் ராஜாமணி
இறந்த சிறுமியின் தாய் வனிதா, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.