நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணை : 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

நீலகிரியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள முறைகேடான கட்டிடங்களை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் சரியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை மாற்றக்கூடாது என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கு விசாரணை : 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
x
நீலகிரியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ள முறைகேடான கட்டிடங்களை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் சரியாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை மாற்றக்கூடாது என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், அடுத்த உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியரை, தமிழக அரசு மாற்றக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்