நீங்கள் தேடியது "case"

குழந்தைகள் விற்பனை விவகாரம் : ஆதரவற்ற தாய்-சேய் பட்டியல் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி
3 July 2021 11:18 AM IST

குழந்தைகள் விற்பனை விவகாரம் : ஆதரவற்ற தாய்-சேய் பட்டியல் மாயம்.. அதிகாரிகள் அதிர்ச்சி

மதுரை இதயம் காப்பகத்திற்கு குழந்தைகளுடன் வந்த ஆதரவற்ற பெண்கள் தொடர்பான ஆவணங்கள் மாயமானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை
3 July 2021 8:55 AM IST

"குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு" நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை

மதுரையில் குழந்தை கடத்தி விற்பனை செய்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
30 Jun 2021 12:28 PM IST

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

சூடுபிடிக்கும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு.. அமீரக தூதரகத்துக்கு நோட்டீஸ் - அடுத்து என்ன?
30 Jun 2021 11:21 AM IST

சூடுபிடிக்கும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு.. அமீரக தூதரகத்துக்கு நோட்டீஸ் - அடுத்து என்ன?

கேரள தங்கம் கடத்தில் வழக்கு தொடர்பாக , டெல்லியில் உள்ள அமீரக தூதரகத்திற்கு, வெளியுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை
30 Jun 2021 9:06 AM IST

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான நபரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பப்ஜி மதன் வழக்கு-நீதிபதி கண்டனம்
17 Jun 2021 1:53 PM IST

பப்ஜி மதன் வழக்கு-நீதிபதி கண்டனம்

யூடியூபர் பப்ஜி மதனின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுவி​ட்டு நாளை வருமாறு அவரது வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு
13 Jun 2021 4:42 PM IST

சிவசங்கர் பாபா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 3 பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு

போக்சோ சட்டம், கடத்தல், கடத்தி துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு - நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ்
12 Jun 2021 7:56 AM IST

கேரள இயக்குநர் மீது தேசத்துரோக வழக்கு - நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ்

லட்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்
11 Jun 2021 1:55 PM IST

கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்

கேரளாவில் அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிரான நீதி விசாரணையில் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை
25 May 2021 1:52 PM IST

ரூ.3.5 கோடி கருப்பு பணம் விவகாரம் - பாஜக பிரமுகர்களிடம் தொடர்ந்து விசாரணை

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கர்நாடகாவிலிருந்து கேரளாவிற்கு பாஜக ஏற்பாட்டின் பேரில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் மூன்றரை கோடி ரூபாய் கருப்பு பணம் தொடர்பாக கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொலை வழக்கில் டெல்லியில் சுற்றிவளைத்த காவல்துறை கைது - டெல்லியில் சுற்றிவளைத்த காவல்துறை
24 May 2021 11:41 AM IST

கொலை வழக்கில் டெல்லியில் சுற்றிவளைத்த காவல்துறை கைது - டெல்லியில் சுற்றிவளைத்த காவல்துறை

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், டெல்லியில் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளார். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்

1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு
13 May 2021 7:43 AM IST

1 மணி நேரத்தில் 140 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி : இயந்திரத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி வழக்கு... வழக்கை ஒத்திவைத்த தலைமை நீதிபதி அமர்வு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய இயந்திரத்தை சரி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிப்பதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.