நீங்கள் தேடியது "Cancer Treatment"
15 May 2019 6:50 PM IST
எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்
இந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது
15 Dec 2018 4:38 PM IST
புற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்
கியூபாவில் புற்றுநோய் மற்றும் வாத நோய்களால் ஏற்படும் வலியை குறைக்க தேள் விஷத்தை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
13 Dec 2018 12:48 PM IST
"புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - யுவராஜ் சிங் வேண்டுகோள்
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற உதவுமாறு பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12 Dec 2018 1:02 PM IST
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் : 2000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
கும்பகோணத்தில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
1 Dec 2018 5:41 PM IST
இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் : தினமும் 20 பேர் பயன்பெறுகிறார்கள்
சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச டயாலிசிஸ் மையம் செயல்படுவதால் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள்.
31 Oct 2018 7:08 PM IST
புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக கோவை மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்
கோவையை சேர்ந்த பிரபல மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் சிறந்த மருத்துவருக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
27 Oct 2018 11:30 AM IST
சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
சென்னை பெசண்ட் நகர் கடற்கரை அருகே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
24 Sept 2018 9:38 AM IST
உணவுக் குழாய் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை
பஞ்சுகள் மூலம் சேகரிக்கப்படும் அணுக்கள் மீது ஆய்வு
14 Sept 2018 6:35 PM IST
மனித தோலுக்கு இணையான "போலஸ் தோல் திசு" கண்டுபிடிப்பு : மதுரை பேராசிரியர் அசத்தல்
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் போலஸ் எனும் தோல் திசுவை கண்டு பிடித்துள்ள மதுரையை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
1 Sept 2018 5:48 PM IST
60% பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் - டாக்டர் சாந்தா
பிறந்த குழந்தைகளுக்கும் மரபுவழி புற்றுநோய் அதிகரித்து வருகிறது - டாக்டர் சாந்தா
18 July 2018 9:58 AM IST
மார்பகத்தை இழக்கும் பெண்களுக்கு "டியாஃபிளாப்" சிகிச்சை
மார்பக புற்றுநோயால் அறுவை சிகிச்சை மூலம் தங்களது மார்பகங்களை இழந்த பெண்களுக்கு டியாஃபிளாப் ( Diyaflap )எனும் புதிய சிகிச்சை முறை தற்போது பிரபலமாகி வருகிறது.
11 July 2018 2:57 PM IST
"தேவைக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை" - ராதாகிருஷ்ணன்
தணிக்கை குழு அறிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலர் விளக்கம்