எலும்பு மஜ்ஜை புற்றுநோய் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக செய்து முடித்த அப்பல்லோ மருத்துவர்கள்

இந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது
x
இந்தியாவிலே முதல் முறையாக ஓமன் நாட்டைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை புற்றுநோய் நீக்கும் அறுவை சிகிச்சையை செய்து சென்னை அப்பல்லோ சாதனை நிகழ்த்தியுள்ளது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மிக சிறப்பான சிகிச்சை கொடுக்கப்பட்டதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்