நீங்கள் தேடியது "canal"

என் வண்டி கவுந்திருச்சு..போக பயமா இருக்கு  6 ஆண்டாக முடியாத பகிங்ஹாம் கால்வாய் பணி
9 Nov 2022 4:23 PM IST

"என் வண்டி கவுந்திருச்சு..போக பயமா இருக்கு" 6 ஆண்டாக முடியாத பகிங்ஹாம் கால்வாய் பணி

ஆறு ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத சென்னை திருவொற்றியூர் - மணலியை இணைக்கும், பகிங்ஹாம் கால்வாய் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்வாயில் தவறி விழுந்த இளைஞர்- காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு
9 July 2021 2:33 PM IST

கால்வாயில் தவறி விழுந்த இளைஞர்- காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழந்தனர்

கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ் - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
11 Jun 2021 12:08 PM IST

"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆண்டிப்பட்டி : 58ஆம் கால்வாயில் திடீர் உடைப்பு - விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்
6 Dec 2019 4:04 PM IST

ஆண்டிப்பட்டி : 58ஆம் கால்வாயில் திடீர் உடைப்பு - விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்

ஆண்டிப்பட்டி அருகே 58-ம் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வடசென்னையை மிரட்டும் வைரஸ் காய்ச்சல் : சுகாதாரச் சீர்கேடால் நோய் பரவுவதாக புகார்
3 Sept 2019 3:07 PM IST

வடசென்னையை மிரட்டும் வைரஸ் காய்ச்சல் : சுகாதாரச் சீர்கேடால் நோய் பரவுவதாக புகார்

திருவொற்றியூர், எண்ணூர், மாதவரம் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...
24 Oct 2018 1:53 PM IST

எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் அவலம்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரையில் கால்வாய் தூர்வாராததால் தொற்று நோய் பரவும் அபாயம்...
14 Sept 2018 5:45 PM IST

மதுரையில் கால்வாய் தூர்வாராததால் தொற்று நோய் பரவும் அபாயம்...

மதுரையில் பிரதான நீர்வரத்து கால்வாய் முட்புதர்களால் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.