நீங்கள் தேடியது "caa protest"

சிஏஏ-வுக்கு எதிரான போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய  இளைஞரை பிடித்து போலீஸ் விசாரணை
1 Feb 2020 8:18 PM IST

சிஏஏ-வுக்கு எதிரான போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை பிடித்து போலீஸ் விசாரணை

சிஏஏ, என்.சி.ஆர்., என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் மாணவர்கள் மீது இன்றும் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீய சக்திகளுக்கு தமிழக கட்சிகள் சில ஆதரவளிக்கின்றன - ஹெச்.ராஜா
27 Jan 2020 11:51 PM IST

"தீய சக்திகளுக்கு தமிழக கட்சிகள் சில ஆதரவளிக்கின்றன" - ஹெச்.ராஜா

எம்.பி. ரவீந்திரநாத் காரை தாக்க முயற்சி - ஹெச்.ராஜா கண்டனம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்
27 Jan 2020 1:48 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
26 Jan 2020 8:18 PM IST

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்
26 Jan 2020 1:25 AM IST

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்

நேரு உள்ளிட்ட தலைவர்களால் 3 மாதங்களில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம், 3 நாட்களில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
25 Jan 2020 5:54 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
19 Jan 2020 5:59 PM IST

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 2:00 PM IST

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: மோடி அரசின் நடவடிக்கை மோசமானது - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.
19 Jan 2020 3:51 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்
19 Jan 2020 1:09 AM IST

"சி.ஏ.ஏ.-வை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்" - குடியுரிமை சட்ட ஆதரவு மாநாட்டில் அமித்ஷா ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தலித்துகளுக்கு எதிரானவர்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும் டெல்லி காவல்துறை வேண்டுகோள்
18 Jan 2020 10:56 AM IST

"குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்" டெல்லி காவல்துறை வேண்டுகோள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்களின் நலன் கருதி கைவிடுமாறு டெல்லி காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி
15 Jan 2020 12:13 AM IST

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் - துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி

இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் இந்திய பொருளாதாரம் மாறும் என, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.