நீங்கள் தேடியது "Byelections"
4 May 2019 2:51 AM IST
மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை - கமல்
மக்கள் நலன் கருதி யாரும் வாக்குச் சேகரிக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
4 May 2019 12:40 AM IST
தி.மு.கவால் அ.தி.மு.க வை தொட்டுக்கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
திமுகவால் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4 May 2019 12:19 AM IST
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி - ஸ்டாலின்
22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடும் என்ற அச்சத்தில் தான், தற்போது 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
3 May 2019 11:49 PM IST
காவி உடை உடுத்துபவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? - அமைச்சர் ஜெயகுமார் கேள்வி
காவி உடை உடுத்தி கோயிலுக்கு செல்பவர்கள் எல்லாம் பா.ஜ.க.வினரா? என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 May 2019 9:01 PM IST
ஆட்சி கவிழ்ந்துவிடும் என கூறி தி.மு.கவினர் ஏமாற்றுகின்றனர் - அமைச்சர் காமராஜ்
ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி திமுகவினர் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
3 May 2019 4:00 PM IST
மக்களின் தேவையை முன்னிறுத்தி பிரசாரம் - கமல்
மக்களுக்கு தேவையான நிறைவேற்றப்படாத விஷயங்களை முன்னிறுத்தி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
3 May 2019 3:17 PM IST
அமமுகவில் நாங்கள் உறுப்பினர்கள் கிடையாது - ரத்தினசபாபதி, கலைச்செல்வன்
தாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இல்லை என ரத்னசபாபதி மற்றும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளனர்.
3 May 2019 1:22 PM IST
"தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி" - ஸ்டாலின்
இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
3 May 2019 1:18 PM IST
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2 May 2019 4:54 PM IST
3 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீசில் இருப்பது என்ன...?
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு 7 நாட்களில் பதில் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 May 2019 3:09 PM IST
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜு திண்ணை பிரச்சாரம்
திண்ணை பிரசாரம் செய்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
1 May 2019 11:49 AM IST
"விடுமுறையின் போதும் பணி செய்வதில் மகிழ்ச்சி" - தீர்த்த சேவை யாத்திரை பணியாளர்கள் கருத்து
ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர்