நீங்கள் தேடியது "Byelections in Tamil Nadu"
11 May 2019 8:20 PM IST
(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...?
(11/05/2019) மக்கள் மன்றம் : இடைத்தேர்தல் யாருக்கு சாதகம்...?
24 April 2019 12:39 PM IST
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
23 April 2019 1:34 PM IST
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
23 April 2019 10:54 AM IST
ஒட்டப்பிடாராம் தொகுதி : பராமரிப்பின்றி காணப்படும் நினைவு மண்டபங்கள்...
நெல்லை மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 19 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்ப்போம்.
22 April 2019 9:12 AM IST
இன்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் - 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.
20 April 2019 1:23 PM IST
4 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
20 April 2019 12:41 PM IST
4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தீவிரம் - நாளை, விருப்ப மனு விநியோகம்
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் நாளை பெறப்படுகிறது.
13 April 2019 1:04 AM IST
4 தொகுதி இடைத்தேர்தல் - திமுக உத்தேச பட்டியல்
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளவர்களின் உத்தேச பட்டியல்.
19 March 2019 8:50 PM IST
நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 March 2019 4:55 PM IST
வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - மூர்த்தீஸ்வரபுரம் மக்கள்
மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 March 2019 1:15 PM IST
"திருப்பரங்குன்றம் வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க வேண்டும்" - உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் முறையீடு
நீதிமன்ற வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை உடனே வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
10 March 2019 11:39 PM IST
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.