4 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக தீவிரம் - நாளை, விருப்ப மனு விநியோகம்
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் நாளை பெறப்படுகிறது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான அதிமுக சார்பிலான விருப்ப மனுக்கள் நாளை பெறப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Next Story