நீங்கள் தேடியது "business"
14 Jun 2019 12:24 AM IST
மக்கள் தாகத்தை தீர்க்கும் போக்குவரத்து காவலர்...பல்வேறு தரப்பினரும் பாராட்டு
கடலூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மணிக்கண்ணன், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பணியை செய்து வருவது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
14 Jun 2019 12:18 AM IST
புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை
கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
14 Jun 2019 12:15 AM IST
நவீன தொழில்நுட்பத்தில் கொய்மலர் சாகுபடி பயிற்சி : ஆர்வத்துடன் கற்கும் விவசாயிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய - இஸ்ரேல் நாடுகளின் நவீன தொழில்நுட்பத்தில் விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
13 Jun 2019 11:48 PM IST
கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பிடிப்பட்ட சிறுத்தையை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விட்டனர்.
13 Jun 2019 11:45 PM IST
மாடு முட்டியதால் கிணற்றில் தவறி விழுந்த 2 பெண்கள் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
திருப்பத்தூர் அருகே 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இரு பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
13 Jun 2019 11:40 PM IST
பிரசவ வலியில் தவித்த பெண் : மருத்துவமனையில் சேர்க்க உதவிய என்.டி.எம்.ஏ. வீரர்கள்
பிரசவ வலியில் தவித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வீரர்களின் நடவடிக்கையால், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
13 Jun 2019 11:32 PM IST
"தமிழக விவசாயிகளை பாதிக்கும் பிரச்சனைகள்" : நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் - எம்.பி. சுப்பராயன்
ஈரோடு மாவட்டம் வளையக்காரன்பாளையத்தில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளை தடுத்த விவசாயிகளை போலீசார் கைது செயதனர்.
13 Jun 2019 11:29 PM IST
கீழடியில் 5-ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம் : அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
13 Jun 2019 11:25 PM IST
அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் : வளைகுடா பகுதியில் பதற்றம்
ஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வளைகுடா பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 Jun 2019 8:37 PM IST
வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
13 Jun 2019 5:47 PM IST
புதுச்சேரி : அரசு ஊழியர் வீட்டில் பல நாட்களாக ஏ.சி. இயந்திரத்திலே தங்கிய பாம்பு
புதுச்சேரியில் பல நாட்களாக சரிவர இயங்காத ஏ.சி இயந்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று பல நாட்களாக தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.