நீங்கள் தேடியது "business"
26 Jun 2019 1:08 AM IST
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
26 Jun 2019 1:06 AM IST
அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகாசன பயிற்சி : பல்வேறு ஆசனங்கள் செய்து பள்ளி குழந்தைகள் அசத்தல்
மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்லிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கின
26 Jun 2019 1:03 AM IST
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா : மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றி உள்ள மசோதாவுக்கு ஏன் விலக்கு அளிக்கக் கூடாது ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Jun 2019 11:53 PM IST
"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்
கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.
25 Jun 2019 11:51 PM IST
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்
ஈரோடு நகரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 11:46 PM IST
மாநிலங்களவை தேர்தல் : அதிமுக - திமுக கட்சிகள் தலா மூன்று இடங்களில் போட்டி
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில், மூன்று இடங்கள் அதிமுகவுக்கும், மூன்று இடங்கள் திமுகவுக்கும் கிடைக்க உள்ளது.
25 Jun 2019 11:42 PM IST
தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் : 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ல் நிறைவு
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
25 Jun 2019 11:38 PM IST
தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....
அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
25 Jun 2019 11:34 PM IST
குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை
ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2019 5:26 AM IST
ஆளுநர் - முதல்வர் அதிகார மோதலால் புதுச்சேரி நிர்வாகம் முடங்கி உள்ளது - அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன்
ஆளுநர் - முதல்வர் அதிகார மோதலால் புதுச்சேரி நிர்வாகம் முடங்கி உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.
22 Jun 2019 10:23 PM IST
(22/06/2019) "முதலாளி விஷால்" - மௌனம் கலைக்கிறார் நடிகை சங்கீதா
(22/06/2019) "முதலாளி விஷால்" - மௌனம் கலைக்கிறார் நடிகை சங்கீதா
22 Jun 2019 8:14 PM IST
ஜூலை 5-ல் "ஸ்பெடர் மேன் : பார் பிரம் ஹோம்"
இந்திய மதிப்பில் ஆயிரத்து 114 கோடி ரூபாய் மெகா பட்ஜெட் டில் SPIDER - MAN : FAR FROM HOME என்ற ஹாலிவுட் காமிக்ஸ் திரைப் படம், 3 -D , I -MAX 3-D, 4 -D மற்றும் MX4-D ஆகிய தொழில் நுட்பங்களில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.