நீங்கள் தேடியது "business"
8 July 2019 3:41 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் போராட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் ஹைட்ரோ கார்பன், கெயில் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் தஞ்சாவூர் அருகே குடிகாடு கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 July 2019 3:36 PM IST
கொள்ளிடம் ஆற்றில் சோழர் கால தடயங்கள் கண்டுபிடிப்பு
கொள்ளிடம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தடயங்கள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
8 July 2019 3:31 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - 6வது முறையாக தங்கம் வென்று அசத்திய பெண்
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தனிநபர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஆண்டோவுக்கு, திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
8 July 2019 3:27 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
8 July 2019 3:21 PM IST
ராஜகோபால் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள சரவணபவன் அதிபர் ராஜகோபால் சரணடைவதற்கான கெடு முடிந்த நிலையில், அவர் தரப்பில் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
8 July 2019 3:14 PM IST
நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு
நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
7 July 2019 11:36 PM IST
ஊருக்கே தண்ணீர் கொடுக்கும் "தனி ஒருவன்" - மக்களுக்கு இலவசமாக தண்ணீர் தரும் விவசாயி
நாளொன்றுக்கு 10ஆயிரம் லிட்டர் வரை இலவசமாக பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்து வரும் தனி ஒருவர் இவர்.
7 July 2019 11:11 PM IST
"பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் வரும்" - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
7 July 2019 11:01 PM IST
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில் அ.தி.மு.க.-வுக்கு வருவார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில், அ.தி.மு.க.-வுக்கு வருவார் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
7 July 2019 10:56 PM IST
மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு : கணித தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்தன - தேர்வு எழுதியவர்கள்
சென்னையில் நடைபெற்ற மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
7 July 2019 10:53 PM IST
"நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்" - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.