நீங்கள் தேடியது "business"

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
8 July 2019 5:06 PM IST

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த இரண்டு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வால்பாறையில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை
8 July 2019 5:01 PM IST

வால்பாறையில் கூடுதல் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் - டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை

வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது
8 July 2019 4:57 PM IST

சட்டக்கல்லூரி மாணவி நந்தினியின் சகோதரி கைது

மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற நந்தினியின் சகோதரியை போலீசார் கைது செய்தனர்

மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
8 July 2019 4:51 PM IST

மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டையில், 2017-18ஆம் ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மடி கணினி வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி
8 July 2019 4:48 PM IST

ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் பணியாற்றிவரும் பெண் துப்புரவு தொழிலாளி ராஜம் என்பவர் விஷம் அருந்தியும், தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை
8 July 2019 4:42 PM IST

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் - கண்டுபிடித்து தர கோரிக்கை

கடலில் தவறி விழுந்த மீனவரை கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் காசிமேடு மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
8 July 2019 4:33 PM IST

மாற்று திறனாளி மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் - உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

90 சதவீதம் பார்வையிழந்த மாற்று திறனாளி மாணவர் விபின் என்பவருக்கு மருத்துவ படிப்பில் சேர இடமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

நிலவில் மனிதன் கால் பதித்த 50- வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது
8 July 2019 4:16 PM IST

நிலவில் மனிதன் கால் பதித்த 50- வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது

நிலவில் மனிதன் கால்பதித்த 50-வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.

கவனமாக நடந்து கொள்ளுங்கள் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
8 July 2019 4:09 PM IST

கவனமாக நடந்து கொள்ளுங்கள் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள வரையரைக்கு மேலாக யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடவில்லை - ராஜ்நாத் சிங்
8 July 2019 4:00 PM IST

குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடவில்லை - ராஜ்நாத் சிங்

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பதிற்கு நாங்கள் காரணம் இல்லை என்றும், பா.ஜ.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
8 July 2019 3:54 PM IST

அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் திருவீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்
8 July 2019 3:48 PM IST

காணாமல் போன மீனவரை மீட்க கோரிக்கை - போராட்டம் நடத்த உள்ள மீனவர்கள்

நெல்லை, கூத்தங்குழி கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.