நீங்கள் தேடியது "business"

திரைகடல் (25.07.2019) : இணையத்தில் சாதனை படைத்த சிங்கப்பெண்ணே
25 July 2019 8:35 PM IST

திரைகடல் (25.07.2019) : இணையத்தில் சாதனை படைத்த 'சிங்கப்பெண்ணே'

திரைகடல் (25.07.2019) : இணையத்தை கலக்கும் டாப் 5 தமிழ் பாடல்கள்

இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை
25 July 2019 8:16 PM IST

இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை

கார்கில் போர் போன்ற போரை எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடுக்காமல் இருப்பது அந்நாட்டிற்கு நல்லது என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.

சந்திரயான்- 2 வரும் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்
25 July 2019 8:13 PM IST

சந்திரயான்- 2 வரும் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்

சந்திரயான்-இரண்டு, செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட்-20ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
25 July 2019 8:11 PM IST

கி.வீரமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

மம்தா பானர்ஜிக்கு ஜே கோஷமிடாததால் அடி, உதை
25 July 2019 8:04 PM IST

மம்தா பானர்ஜிக்கு ஜே' கோஷமிடாததால் அடி, உதை

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள கல்லுரி ஒன்றில் மாணவர் சங்க விழா நடைபெற்றது. அப்போது, அம்மாநில முதலமைச்சர் 'மம்தா பானர்ஜிக்கு ஜே' என முழக்கம் எழுப்புமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறியதாக தெரிகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை
25 July 2019 7:44 PM IST

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் திருவிழா - மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க தடை

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கைதிகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்
25 July 2019 7:40 PM IST

கைதிகளுக்கு அடிப்படை கல்வி அறிவு புகட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்

எழுதப் படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு அடிப்படைக் கல்வி அறிவைப் புகட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை
25 July 2019 7:36 PM IST

24 மணி நேரத்தில் பேருந்து வசதி - கலசப்பாக்கம் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தின் குருவிமலை, பூண்டி, சோழவரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலசப்பாக்கம் வழியாக பூவாம்பட்டு வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

சர்வதேச டென்னிஸ் தொடர் - டாமினிக் தீம் வெற்றி
25 July 2019 7:32 PM IST

சர்வதேச டென்னிஸ் தொடர் - டாமினிக் தீம் வெற்றி

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாம்பர்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முன்னணி வீரர் டாமினிக் தீம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிவி சிந்து , சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேற்றம்
25 July 2019 7:24 PM IST

பிவி சிந்து , சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின், காலிறுதி போட்டிக்கு பிவி சிந்து முன்னேறியுள்ளார்.

சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு - மாநிலங்களவையில் வைகோ
25 July 2019 6:21 PM IST

"சீனப் பொருட்களால் இந்திய ஜவுளி துறை பாதிப்பு" - மாநிலங்களவையில் வைகோ

பஞ்சு விலை அடிக்கடி உயர்வதன் காரணமாக, நூற்பாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு ரூ.1-க்கு வடை, ரூ.1-க்கு டீ
25 July 2019 6:13 PM IST

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு ரூ.1-க்கு வடை, ரூ.1-க்கு டீ

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனதை முன்னிட்டு கரூரை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு வடையும், ஒரு ரூபாய்க்கு டீயும் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார்.