சந்திரயான்- 2 வரும் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்

சந்திரயான்-இரண்டு, செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட்-20ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்- 2 வரும் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்
x
சந்திரயான்-இரண்டு, செயற்கைக்கோள் வரும் ஆகஸ்ட்-20ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவ பகுதியை ஆராய இந்தியாவின் சந்திரயான் 2 கடந்த 22 ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் நேற்று அதிகரிக்கப்பட்டு  வரும்  ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிலவை நோக்கி சந்திரயான்-இரண்டு, புறப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்