நீங்கள் தேடியது "business"
18 Aug 2019 7:52 PM IST
"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2019 7:40 PM IST
தொடங்கியது "நெத்திலி மீன்" சீசன் - மீனவர்கள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி உள்ளதால் நெத்திலி மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாக தூத்துக்குடி பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
18 Aug 2019 7:30 PM IST
"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
18 Aug 2019 7:25 PM IST
ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி
ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
18 Aug 2019 7:21 PM IST
மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
18 Aug 2019 7:18 PM IST
கிணற்றில் இருந்த முதலையை மீட்ட அதிகாரிகள்
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள நங்கானூர் என்ற இடத்தில், கிணற்றில் இருந்த முதலையை, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி அதிகாரிகள் மீட்டனர்.
18 Aug 2019 7:07 PM IST
அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
18 Aug 2019 6:23 PM IST
பூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி
பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார்.
18 Aug 2019 6:19 PM IST
ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் அதிகார பகிர்வு - சூடான் மக்கள் வெற்றி கொண்டாட்டம்
சூடானில் ராணுவ கவுன்சிலுக்கும், எதிர்கட்சிக்கும் இடையே அதிகார பகிர்வு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை அந்நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
18 Aug 2019 6:15 PM IST
"ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியம் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அல்ல" - சுற்றுலா பயணிகள், மலையேற்றக் குழுவினருக்கு எச்சரிக்கை
ஆல்ப்ஸ் அழகிய பிராந்தியத்தின் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் உண்மையில் ஒரு செல்லப்பிராணி பூங்கா அல்ல என்று ஜெர்மன் ஆல்ப்ஸ் மலை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2019 6:11 PM IST
டாக்கா குடிசைப் பகுதியில் பயங்கர தீவிபத்து
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைப் பகுதிகள் எரிந்து நாசமாயின.
18 Aug 2019 5:45 PM IST
ராம்ராஜ் காட்டனின் 98வது கிளை திறப்பு விழா
நெல்லை வண்ணார்பேட்டையில் ராம்ராஜ் காட்டனின் 98வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.