நீங்கள் தேடியது "bus"
13 Aug 2021 12:11 PM IST
"மின்சார பேருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை தண்டையார்பேட்டையில் புதிதாக 7 பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ. எபினேசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
22 July 2021 5:41 PM IST
"மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து"
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இன்றி புதிய பேருந்து கொள்முதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 July 2021 7:36 AM IST
ஊரடங்கு தளர்வுகள் - அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை முழுமையாக இயங்க துவங்கி உள்ளன.
17 Jun 2021 1:36 PM IST
பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...
கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
19 May 2021 10:45 AM IST
பெண்கள் பயணம் வழிகாட்டு நெறிமுறைகள்; பேருந்தில் இடமில்லை என்று மகளிர் பயணிகளை இறக்கிவிடக்கூடாது
சாதாராண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
23 Aug 2020 3:50 PM IST
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து- தீயில் கருகி 3 பேருந்துகள் முழுவதும் சேதம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள் தீயில் கருகி சேதமடைந்தன.
30 March 2020 3:49 PM IST
"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
25 March 2020 2:40 PM IST
144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...
25 March 2020 1:47 PM IST
மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
24 March 2020 1:19 PM IST
சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு
திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.
7 Feb 2020 3:25 AM IST
அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் : நடவடிக்கை எடுக்க கோரி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊட்டியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியை சேர்ந்த சிலர், தங்கள் தலைவர் வரும்போது வழிவிடவில்லை என கூறி பேருந்தின் ஓட்டுனர் பாபுவை தாக்கியுள்ளனர்.
29 Jan 2020 1:05 PM IST
ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.