நீங்கள் தேடியது "bullets"

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு
11 April 2021 11:27 AM IST

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.

கெஜ்ரிவால் வீட்டுக்கு தோட்டாக்களுடன் வந்த நபர்...
27 Nov 2018 4:51 PM IST

கெஜ்ரிவால் வீட்டுக்கு தோட்டாக்களுடன் வந்த நபர்...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு, தோட்டாக்களுடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு
8 Nov 2018 11:48 AM IST

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை : 1 லட்சம் மீனவர்கள் வேலை இழப்பு

மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

ஆந்திர மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் - மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
16 July 2018 7:36 PM IST

ஆந்திர மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் - மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆந்திர மீனவர்களின் தாக்குதல் தொடருவதால் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை

ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது
12 July 2018 1:33 PM IST

ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.