நீங்கள் தேடியது "Budget"
1 Feb 2020 10:18 PM IST
(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்?
(01/02/2020) ஆயுத எழுத்து - பட்ஜெட் 2020 : புத்துயிர் பெறுமா பொருளாதாரம்? சிறப்பு விருந்தினர்களாக : நடராஜன் , சி.பி.எம் எம்.பி //சோம வள்ளியப்பன் , பொருளாதார நிபுணர் // ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர் // ஜி.சேகர் , பொருளாதார நிபுணர்
1 Feb 2020 6:44 PM IST
"வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை "- பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
1 Feb 2020 4:28 PM IST
"வேளாண்துறை வளர்ச்சிக்காக 16 அம்ச திட்டம்" - ஆத்திசூடி வரியை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர்
"பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி வரியை சுட்டிக்காட்டி விவசாயத்தின் பெருமையை விளக்கிய நிர்மலா சீதாராமன், வேளாண் துறையின் வளர்சிக்காக 16 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
1 Feb 2020 4:21 PM IST
பட்ஜெட் 2020 : உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2020 4:10 PM IST
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது - நிர்மலா சீதாராமன்
கடந்த 6 ஆண்டுகளில், நாட்டின் மொத்த கடன் மூன்றரை சதவீதம் குறைந்துள்ளதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
15 July 2019 2:43 PM IST
"எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுத்து உதவ வேண்டும்" - நிர்மலா சீதாராமன் பேச்சு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
13 July 2019 9:10 PM IST
13/07/2019 | பட்ஜெட் பாஸா ? பெயிலா? - பா.சிதம்பரம் சிறப்பு பேட்டி
13/07/2019 | பட்ஜெட் பாஸா ? பெயிலா? - பா.சிதம்பரம் சிறப்பு பேட்டி
11 July 2019 2:59 PM IST
"முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட்" - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு
மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
11 July 2019 2:40 PM IST
பாரதியார் பாடலை பாடி நிர்மலா சீதாராமனை பாராட்டிய ப. சிதம்பரம்
இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பாராட்டினார்.
10 July 2019 11:49 AM IST
புறநானூறு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... திருக்குறள் மூலம் கேள்வி எழுப்பி பேசிய ஆ.ராசா
புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார்.
10 July 2019 7:37 AM IST
அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திருமாவளவன் மனு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர்.
7 July 2019 10:41 PM IST
மத்திய பட்ஜெட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழிசை செளந்தரராஜன்
மத்திய பட்ஜெட் காரணமாக விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.