நீங்கள் தேடியது "budget session"
18 April 2023 9:17 AM GMT
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் - சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை | நேரலை காட்சிகள்
29 Jan 2021 8:59 AM GMT
முதல் தசாப்தத்தில், முதல் கூட்டத்தொடர் இது - பிரதமர்
மோடி, சுதந்திர போராட்ட தியாகிகளின், கனவுகளை நனவாக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்றும் அதனை தவற விட கூடாது என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 Aug 2019 11:17 PM GMT
சிறந்த பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்துள்ளார் - கிரண்பேடி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாராட்டியுள்ளார்.
23 July 2019 7:17 AM GMT
நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?
நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Feb 2019 9:10 PM GMT
சட்டப்பேரவைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2019 2:57 AM GMT
மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மத்திய அரசு அறிவித்துள்ளது தேர்தல் பட்ஜெட் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
2 Feb 2019 2:51 AM GMT
தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் - அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்
மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
2 Feb 2019 2:48 AM GMT
இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து
நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் முன்னோட்டமாக, பட்ஜெட் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 Feb 2019 1:12 AM GMT
இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
26 Jan 2019 9:03 PM GMT
"வீட்டுக் கடன் வட்டிச் சலுகையை உயர்த்த வேண்டும்" - நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பழனியப்பன்
"வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு "
9 Jan 2019 12:45 PM GMT
பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
ஜன.31 முதல் பிப்.13 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர்.
11 July 2018 3:46 PM GMT
இலவச திட்டங்களுக்கான செலவை தமிழக அரசு குறைத்துள்ளது - மத்திய கணக்கு தணிக்கை குழு
சமீபத்தில் வெளியாகியுள்ள தணிக்கை அறிக்கையின் படி, 2016-17ம் நிதி ஆண்டில் அரசில் இலவச திட்டங்களுக்கான செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.