"வீட்டுக் கடன் வட்டிச் சலுகையை உயர்த்த வேண்டும்" - நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் பழனியப்பன்

"வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு "
x
இந்திய நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவான சொந்த வீடு, அவர்களுக்கு சாத்தியமாக வேண்டும் என்றால் வீட்டுக்கடன் வட்டிச் சலுகைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை வெளியிடுகின்றன வீட்டுக்கடன் நிறுவனங்கள்.  மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி  தாக்கல் செய்ய உள்ள நிலையில், வீட்டுக்கடன் துறையின் எதிர்பார்ப்புகளை விளக்குகிறார்  தனியார் வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் சொக்கலிக்கம் பழனியப்பன்.

Next Story

மேலும் செய்திகள்