நீங்கள் தேடியது "Budget 2019"

மத்திய இடைக்கால பட்ஜெட் : வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெறும் வகையில் உள்ளது - தமிழிசை
1 Feb 2019 5:33 PM IST

மத்திய இடைக்கால பட்ஜெட் : வசதியான வாழ்க்கை முறையை அனைவரும் பெறும் வகையில் உள்ளது - தமிழிசை

மக்கள் வசதியாக வாழ இடைக்கால பட்ஜெட் வழிவகை செய்துள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை  - திருநாவுக்கரசர்
1 Feb 2019 5:17 PM IST

இடைக்கால பட்ஜெட் : பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை - திருநாவுக்கரசர்

மத்திய அரசு வாயிலாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் இந்த இடைக்கால பட்ஜெட் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இடைக்கால பட்ஜெட்: ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு நிறைவேற்றம் - அமைச்சர் ஜெயக்குமார்
1 Feb 2019 4:42 PM IST

இடைக்கால பட்ஜெட்: ஜெயலலிதாவின் நீண்ட கால கனவு நிறைவேற்றம் - அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : முக்கிய அறிவிப்புகள்
1 Feb 2019 4:24 PM IST

இடைக்கால பட்ஜெட் : முக்கிய அறிவிப்புகள்

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்படும் - பியூஷ் கோயல்
1 Feb 2019 3:26 PM IST

இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
1 Feb 2019 6:42 AM IST

இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்...

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்
1 Feb 2019 2:22 AM IST

ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்

ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்
30 Jan 2019 1:48 PM IST

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்

இடைக்கால பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் : வருமான வரிச்சலுகை ரூ. 5 லட்சம் வரை உயர வாய்ப்பு
16 Jan 2019 7:23 AM IST

இடைக்கால பட்ஜெட் : வருமான வரிச்சலுகை ரூ. 5 லட்சம் வரை உயர வாய்ப்பு

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...
9 Jan 2019 6:15 PM IST

பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்...

ஜன.31 முதல் பிப்.13 வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும் தடை ஏற்படுகிறது - நாராயணசாமி
26 Dec 2018 3:32 PM IST

"பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும் தடை ஏற்படுகிறது" - நாராயணசாமி

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பின்புறம், சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.