இடைக்கால பட்ஜெட் : வருமான வரிச்சலுகை ரூ. 5 லட்சம் வரை உயர வாய்ப்பு
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற பிப்ரவரி 1 ம் தேதி, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார். நடுத்தர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வருமான வரி சலுகை அறிவிப்புடன், மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவினங்களுக்கு வரி விலக்கு நிலை கொண்டு வரவும் வாய்ப்பு உள்ளது.
Next Story