நீங்கள் தேடியது "breakingnews"

டெங்கு காய்ச்சல் - சென்னையில் 531 பேர் பாதிப்பு
9 Nov 2019 2:59 AM IST

"டெங்கு காய்ச்சல் - சென்னையில் 531 பேர் பாதிப்பு"

உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி பதில் மனு தாக்கல்

மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?
9 Nov 2019 2:56 AM IST

"மணல் கடத்தல் தொடர்பான வழக்கு : பொது நல மனு திரும்ப பெறப்பட்டது ஏன்?"

சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடை கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்,மனுவை வாபஸ் பெற்றது தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : வரலாறு காணாத பாதுகாப்பு
9 Nov 2019 2:53 AM IST

"அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு : வரலாறு காணாத பாதுகாப்பு"

அயோத்தி வழக்கு தீர்ப்பை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத், அயோத்தி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகிய நகரங்களில், துணை ராணுவப்படை வீரர்கள், கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

ஏழரை - (08.11.2019)
9 Nov 2019 2:13 AM IST

ஏழரை - (08.11.2019)

ஏழரை - (08.11.2019)

அமைதி காக்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்
9 Nov 2019 1:43 AM IST

"அமைதி காக்க கேரள முதலமைச்சர் வேண்டுகோள்"

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தீர்ப்பு எதுவாக இருப்பினும், அனைத்து தரப்பு மக்களும், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அமைதியானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு - சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு
9 Nov 2019 1:40 AM IST

"சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு" - சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவன்
9 Nov 2019 1:37 AM IST

"நீட் ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவன்"

தந்தையுடன் தலைமறைவாகிய மாணவனுக்கு வலைவீச்சு

சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
9 Nov 2019 1:35 AM IST

"சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறை" - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"அமல்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்"

நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு - இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
9 Nov 2019 1:31 AM IST

"நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு" - இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தோழி திட்டம் : சென்னை மாநகர போலீஸ் அறிமுகம்
9 Nov 2019 1:28 AM IST

"தோழி திட்டம்" : சென்னை மாநகர போலீஸ் அறிமுகம்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி செய்ய "தோழி" என்ற புதிய திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்
9 Nov 2019 12:52 AM IST

"உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்"- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

அதிமுகவின் கூட்டணி, பலம் பொருந்தியது என குறிப்பிட்ட அவர், யாரும் எங்களிடம் நெருங்க முடியாது என்றார்.

அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
9 Nov 2019 12:48 AM IST

"அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும்" - தமிமுன் அன்சாரி

அயோத்தி வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.