நீங்கள் தேடியது "breakingnews"

அல்பேனியாவில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு
22 Sept 2019 10:45 AM IST

அல்பேனியாவில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு

அல்பேனியாவில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்
22 Sept 2019 10:37 AM IST

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

ஜலகண்டேசுவரர் மூலவர் லிங்கம் என்னிடம் இருக்கிறது - நித்தியானந்தாவின் புதிய வீடியோவால் சர்ச்சை
22 Sept 2019 9:15 AM IST

ஜலகண்டேசுவரர் மூலவர் லிங்கம் என்னிடம் இருக்கிறது - நித்தியானந்தாவின் புதிய வீடியோவால் சர்ச்சை

மேட்டூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் மூலவர் லிங்கம் தம்மிடம் இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்த நிலையில் ஆய்வு நடத்திய இந்து அறநிலையத்துறை மூலவர் லிங்கம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு
22 Sept 2019 9:13 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பு

காமரா​ஜ் நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் தொடர்பில்லை - விசாரணையில் கல்லூரி முதல்வர் விளக்கம்
22 Sept 2019 9:01 AM IST

மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் தொடர்பில்லை - விசாரணையில் கல்லூரி முதல்வர் விளக்கம்

மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தனிப்படையினரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை அமல் - வாகன சோதனை தொடக்கம்
22 Sept 2019 8:55 AM IST

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை அமல் - வாகன சோதனை தொடக்கம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் காவல்துறை சார்பில் வாகன சோதனை தொடங்கியது.

பிரான்சில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் விதவிதமான கதாபாத்திர வடிவங்களில் பறந்த பாராசூட்
22 Sept 2019 8:47 AM IST

பிரான்சில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் விதவிதமான கதாபாத்திர வடிவங்களில் பறந்த பாராசூட்

பிரான்சில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் விதவிதமான கதாபாத்திர வடிவங்களில் போட்டியாளர்கள் பாராசூட்டில் பறந்தனர்.

சீனாவில் சைபீரிய புலியை பாதுகாக்க சிறப்பு புலிகள் காப்பகம்
22 Sept 2019 8:36 AM IST

சீனாவில் சைபீரிய புலியை பாதுகாக்க சிறப்பு புலிகள் காப்பகம்

சீனாவில் அழிந்து வரும் சைபீரிய புலியை பாதுகாக்க அந்நாட்டு அரசு சிறப்பு புலிகள் காப்பகத்தை உருவாக்கியுள்ளது.

இத்தாலியில் 85 வயது ஆடை வடிவமைப்பாளருக்காக பேஷன் ஷோ
22 Sept 2019 8:31 AM IST

இத்தாலியில் 85 வயது ஆடை வடிவமைப்பாளருக்காக பேஷன் ஷோ

இத்தாலியில் 85 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஆர்மானியை கெளரவிக்கும் விதமாக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை
22 Sept 2019 8:26 AM IST

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் அதிகாலையில் வெடித்து சிதறிய எரிமலை
22 Sept 2019 8:26 AM IST

மெக்சிகோவில் அதிகாலையில் வெடித்து சிதறிய எரிமலை

மெக்சிகோவில் அதிகாலையில் எரிமலை வெடித்த காட்சிகள் வெப் கேமிராவில் பதிவாகியுள்ளது.

கங்கையில் தொடரும் வெள்ளப் பெருக்கு - நெசவாளர்கள் வேதனை
22 Sept 2019 8:21 AM IST

கங்கையில் தொடரும் வெள்ளப் பெருக்கு - நெசவாளர்கள் வேதனை

உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக பாயும் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.